நாளை ஒருவேளை நீவரவில்லையெனின்

நாளை ஒருவேளை நீவரவில் லையெனின்என்
தோளைஉன் கைகள் தழுவவில் லையெனின்இச்
சோலையின் பூக்களும் பூத்துதான் என்னபயன்
மாலைநிலா ஓய்வெடு நீ

எழுதியவர் : கவின் சாரலன் (14-Oct-24, 6:09 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே