காமம் ஒரு life lesson

காமம் (ஒரு life lesson)

1) வர்ணகாண்டம்

வர்ணிக்கிறது மூலமா பெண்களுக்கேத் தெரியாம அவங்களோட மன உணர்ச்சியை தூண்டுறது. பெண்களின் எச்சில் கூட அமிர்தமாய் இருப்பதை உணர்த்துதல். இதெல்லாம் பெண்களின் உடலுக்குள் அளவிற்கதிகமான ஆனந்தத்தை உருவாக்குகின்றன. ஏன் என்றால் பெண்களுடைய உலகம் மிகச்சிறியது அப்படித்தான் அவர்களுடைய மனதும்.

2) தர்ஷன காண்டம்

ஒரு ஆணினுடைய ஈர்ப்பின் ஆளுமை என்று சொல்லலாம் . ஒரு ஆண் தன் கண்களால் அதிகநேரம் ஏதும் பேசாமல் எதிரிருக்கும் பெண்ணின் கண்களை அவர் ஐம்புலன்களை, சங்குபோல் நீண்டு வளர்ந்த அவள் கழுத்து நரம்புகளை, மேற்கன்னங்களை அங்க அசைவுகளை பார்த்துக் கொண்டே இருப்பது. ஒருப்பெண்ணை புடிச்சிருக்கு என்று சொல்வதற்கு முன் அப்பெண்ணை இப்படியாக இரசிப்பதற்கு அவளிடம் அனுமதி கேட்கிறார்களா ? ம் . கேட்கணும். காரணம். அப்போதுதான் அந்தக் கேள்வி அவளிற்குள் விதைக்கொள்ளும்.

3) & 4) சப்தகாண்டம்

கண்கள் மாதிரி அழகானதுதான் பெண்களோட காதுகளும். ஆனால் பெரும்பாலும் ஆண்கள் அதுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. ஓரக்கூந்தல் தடவி சற்று விலக்கி அந்த செவிகளில் ஆண்களுடைய மூச்சோடான ஹஸ்கிவாய்ஸ் சொல்லும் அன்பான வார்த்தைகள் அவளை வேறொரு மாயாலோகத்திற்குக் கூட்டிச்செல்லும். அவை அவளுடைய அங்கம் முழுவதையும் அந்த நாள் முழுவதும் ஒருமாதிரி அதிர்வடையச்செய்யும்.

4) அன்பும் ஆதரவும் கொடுப்பது.

5) விரஹ காண்டம்

அன்பை உருவாக்கவேண்டுமென்றால் தேவையான இடைவெளிகளைக் கொடுக்கவேண்டும். அந்த இடைவெளிக்குப் பிறகான சந்திப்புகளின் போது அன்பு அதிகமாகிறது.

6) & 07) க்கு வர்றதுக்கு முன்னாடி சின்ன கதைக்குள்ள வரலாமா ? கதையின் நாயகி பெயர் மந்தாகினி (காமாக்னி - காம இச்சை அடங்காதவள் (யாதவ சத்ரிய மன்னர்கள், தளபதிகள் கூட இவளை திருப்தி செய்ய முடியாமல் தோற்றோடிய சரித்திரம் இருக்கிறது.) எத்தனை எத்தனை இரவுகளுக்குப் பின்னாலும் அவள் வேர்வையிலிருந்து புறப்படும் வெப்பமும் சந்தன சுகந்தனையும் அடங்குவதாக இல்லை.

கடைசியாக சின்மோகன் என்னும் பிராமண வயோதிகர் அந்தப் பொறுப்பை ஏற்கிறார். யாதவ சத்ரியக் குல ஆண்களின் லிங்க பலத்திற்கு முன்னால் அந்தணர்களின் லிங்கபலம் குறைவுதான் எனினும் அந்நாட்டு அரசரிடம் மன்றாடி மந்தாகினியை அடைய ஏற்கிறார். நீண்ட கேளிக்கைக்குப் பிறகு அரச சம்மதம் கிடைக்கிறது.

மந்தாகினியும் சின்மோகன் அவர்களின் லிங்க பலத்தை கேலி செய்கிறாள். ஆனால் அதை அவர் பொருட்படுத்தவில்லை. செயலில் இறங்குகிறார்.

முதற்கட்டமாக, மந்தாகினியை எழுப்பி குளியலறையில் அமரச்செய்கிறார். அவளுடைய தலைக்கு குளிர்ந்த நீரை இரைக்கிறார். எண்ணெயும் மஞ்சளும் சந்தனமும் சேர்த்து குளிக்கவைத்தார். அவருடைய மரக்குச்சிகள் போன்ற நீண்ட விரல்கள் மந்தாகினியின் உடல் முழுவதும் வருடியப்போது, வார்த்தைகளால் சொல்லிடமுடியாத பேரானந்தத்தை அவள் அனுபவிக்கிறாள். தொடர்ச்சியாக அவளைக் கட்டிலில் கிடத்தி அவள் கால் விரல்நகங்கள் முதற்கொண்டு உச்சந்தலைவரை முத்தங்களால் நிரப்பினார். அவள் தன்னையே மறந்த நிலைக்குப் போயிட்டா ம். உதடோடு உதடு சேர்த்து அவள் உமிழ் நீர் முழுவதையும் உருஞ்சி எடுத்தார். அவளுடைய மார்பகங்களை கைகளால் வருடினார். அப்போது அவள் உடலிலுள்ள எல்லா ரோமங்களும் சிலிர்த்தெழுந்தன. அவளுடைய ஆலிலைப்போன்ற வயிற்றில் அவருடைய கைகளும் கீழுதடும் பதிந்தன. அவளுடைய உடலுடைய எல்லா பாகங்களையும் உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பியது அவருடைய செய்கை. மந்தாகினியின் கோபங்கள் அனைத்தும் படிப்படியாகக் குறைந்து சாதாரணப்பெண்ணாக மாறினாள். அவள் அவருக்கு முழுவதுமாய் கட்டுப்பட ஆரம்பிக்கிறாள்.
அவருடைய விரல்கள் மந்தாகினியின் பிறப்புறுப்பை தழுவ ஆரம்பித்தது. மந்தாகினியுடைய உடல் முழுவதும் வியர்க்கத் தொடங்கியது. அவள் உச்சத்தை அடையப்போகிறாள் என்று தோன்ற ஆரம்பித்ததும், அவர் தனது லிங்கத்தை அவள் பிறப்புறுப்பிற்குள் வைத்து அவளை திருப்திப் படுத்த தொடங்கினார். காற்று குளிர் இடி இவை அனைத்தையும் ஒன்றாகப் பதித்தது போல் அவள் சமநிலைத் தப்பி துடிதுடித்தாள். அந்த பேராற்றலின் பிடியில் உலகத்தையே மறந்து கிடந்தாள். அடுத்தநாள் மந்தாகினி தோன்றியது ஒருக்குடும்பப் பெண் மாதிரி.

இராஜ மரியாதையோட சின்மோகன் அவர்களை இராஜ சபைக்கு வரவேற்றார்கள் நாட்டு மக்கள். இராஜாவும் பரிவாரங்களும் அவரை கையெடுத்து வணங்கினார்கள். இராஜா இவ்வாறு கூரினார், வாருங்கள் அந்தணரே, இந்த இராஜசபை உங்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறது. நீங்கள் செய்த அனைத்தையும் எல்லோரும் அறிய ஆவலாக இருக்கிறார்கள். இராஜ உபதேசத்தின்படி அவர், வருங்கால தலைமுறையினருக்கு உபயோகம் படும் விதமாக காமக் கலைகள் அனைத்தையும் பகிர்ந்துகொண்டார்.

6) வஸ்த்திர காண்டம்

காமம் உண்டாகணும்னா, ஆடை அணிவது. அணிந்த ஆடைகளை ஒன்றொன்றாகத் தகர்க்கும்போதுதான் பெண்களுக்கு உணர்வுகள் தூண்டப்படுகிறது. அவளுடைய அங்க உறுப்புகளை பார்க்கும்போதுதான் ஆண்களுக்குக் காமம் உருவாகிறது. தேவையானதை மறுப்பதற்கும் கொஞ்சம் விலக்கிக் காண்பித்து ஆண்களை கவர்வதற்கும் ஆடைகளைவிட மிகச்சிறந்த வழி வேறு ஏதுமில்லை. இதெல்லாம் தெரியவில்லை என்றாலும் ஏழாம் காண்டம் மற்றும் போதும்.

7) முத்தமிடும் காண்டம்.

ஒரு ஆணினுடைய லிங்கபலம் என்பது பெண்ணிற்குத் தேவை இல்லை. அவளை கவனிப்பதற்கும் அதிக அன்பு செய்வதற்கும்தான் அவள் அருகில் ஒரு ஆண்மகன் தேவைப் படுகிறான். வாழும்‌ வாழ்க்கையினிடையில் அவ்வப்போது நிறைய முத்தங்கள் மட்டும் போதுமானதாகிறது. அவள் எப்போதும் அவனை மனதில் நிறைத்திருக்க.

பைராகி.

எழுதியவர் : பூக்காரன்கவிதைகள் - பைராகி (8-Dec-24, 6:10 pm)
பார்வை : 106

சிறந்த கட்டுரைகள்

மேலே