மௌவுனம் பேசியதா

என் காதலை சொல்லாமல் என்னுள்
மறைத்து வைத்தேன்,'
என் மனதுக்குள் மௌவுனமாய்',
காதல்,
என் மௌவுனத்தை பேச வைத்தது' ஆனால்,
அவளின் மௌவுனம் பேசாமலே' பேசிய மௌவுனத்தை கல்லறையில் மௌவுனமாக்கிறது...........

எழுதியவர் : davidjc (21-Oct-11, 7:37 am)
சேர்த்தது : davidjc
பார்வை : 375

மேலே