நியாயமா பெண்னே?!!

இருவரும் பேசிப்பழகி நல்ல நண்பர் ஆனீர்கள்
என்னோடும்,என் நண்பர்களோடும் அறிமுகமாகி,
நல்ல காதலர் ஆனீர்கள்.
உங்கள் பெற்றோரிடம் சொல்லி,
நல்ல தம்பதியர் ஆவீர்கள் என்று நினைத்தோம்.
ஆனால்,அவனை வேண்டாம் என்று சொல்லி
அவனை பைத்தியமாக்கி விட்டாயே!!

எழுதியவர் : aathma (23-Oct-11, 11:04 am)
சேர்த்தது : aathma
பார்வை : 418

மேலே