வேறுபாடு

நடப்பதை அதிகம் சொல்லி
வளர்பவன் கதைனன்..

நடக்காததை அதிகம் எழுதி
வளர்பவன் கவிஞன்...

எழுதியவர் : கோவி மேகநாதன் (31-Oct-11, 2:48 pm)
சேர்த்தது : மேகநாதன்
பார்வை : 231

மேலே