முதல் அம்மா

நான்குநாள் கன்னுக்குட்டி
அம்மா என்றது
துள்ளி ஓடியது...

ஆனால்...
ஒருவருட மழலை
அம்மா என்று சொல்லவும் ,
நடக்கவும்,ஓடவும்
ஏன்? இத்தனை
போராட்டம்..

எழுதியவர் : கோவி மேகநாதன் (31-Oct-11, 3:15 pm)
சேர்த்தது : மேகநாதன்
Tanglish : muthal amma
பார்வை : 306

மேலே