மர்மம்

ஒ வானமே !
உன் நெற்றியில்
பகலில் முழு சூரியனை
அனைவரும் பார்க்க
பொட்டாக வைக்கும் நீ!
இரவில் மட்டும்
நிலவை குறைத்தும்,நிறைத்தும்
பின் இல்லாமலும்
பொட்டாக
வைக்கும் மர்மம் என்ன?

எழுதியவர் : கோவி மேகநாதன் (31-Oct-11, 2:12 pm)
சேர்த்தது : மேகநாதன்
பார்வை : 341

மேலே