(இடை)யினம் ....

தமிழ்மகள் பெற்ற
திருமகளோ நீ ?

(இடையினம்) காட்டி என்னை
இங்ஙனம் மயக்குகிறாய் ...

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா.... (2-Nov-11, 12:08 pm)
பார்வை : 463

மேலே