அனல் காற்று

பாலை வனத்தில் நான் நடந்தேன்
அனல் காற்று அடித்து கொளுத்தியது
பக்கத்தில் அவளை நினைத்தேன்
பூங்காற்றாய் எனை பிடித்து அழுத்தியது..!

எழுதியவர் : (4-Nov-11, 1:29 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : anal kaatru
பார்வை : 345

மேலே