நவீன பாசம்..

பாசம் என்பது
பசை போன்றது
பணம் உள்ளவரை......

அதுவே
விஷம் போன்றது
உயிருள்ளவரை...

எழுதியவர் : மேகநாதன் (4-Nov-11, 4:37 pm)
Tanglish : naveena paasam
பார்வை : 316

மேலே