பிரிவு

காகிதப் பூ மணப்பது இல்லை ..
கண்ணீர் பூ சிரிப்பது இல்லை
நல்ல மனம் மறப்பது இல்லை
அதுபோல்
உனையும் உனது அன்பையும் மறவாத இதயம்
நான் மற்றும் நமது நட்பு

எழுதியவர் : (4-Nov-11, 10:29 pm)
Tanglish : pirivu
பார்வை : 665

மேலே