ராஜ லீலைகள்..!

கிழக்கே போகும் சாலைகள் - அதில்
கிளிகள் பேசும் சோலைகள் - எழுத்தினால்
கவிதைகள் மாலைகள் - என்
கனவுகள் என்றென்றும் ராஜ லீலைகள்..!

எழுதியவர் : (5-Nov-11, 9:09 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 291

மேலே