உயிர் ஊனமாய்

ஊமையாய்
இருக்க சொல்கிறார்கள்
உன்னோடு பேசாமல்
இருக்க சொல்லுகையில்...

குருடாய்
இருக்க சொல்கிறார்கள்
உன்னை பார்க்காமல்
இருக்க சொல்லுகையில்...

இறந்து விட
சொல்கிறார்கள்
உன்னை மறந்து விட
சொல்லுகையில்...!

எழுதியவர் : பிரின்சஸ் தென்றல் (10-Nov-11, 9:02 am)
பார்வை : 414

மேலே