காதல்

சத்தம் இல்லாமல்
இரத்தம் இல்லாமல்
இறப்பதற்கு ஒரு வழி

ஒரு முறை காதலித்து பார்

எழுதியவர் : வேலு (9-Nov-11, 7:34 pm)
Tanglish : kaadhal
பார்வை : 487

மேலே