காதல்

என்னை விட்டுவிடு
என்றாய்!!
என் உயிரை விட
சொல்லி இருந்தால் .....
விட்டு இருப்பேன்!!!!

எழுதியவர் : kavisri (14-Nov-11, 12:04 am)
சேர்த்தது : kavisrikavi
Tanglish : kaadhal
பார்வை : 345

மேலே