சொல்லமுடியா வலி
உற்றவன் இவனே - என
கதறுகிறது உள்ளம்!!!
இருப்பினும்...
பெர்றோருகாய் மற்றவனை
மணக்க நேரிடுவதும் ஏனோ?????
இதயத்தை தந்து - உனக்காக
வாழ்தவனுகாய் - உன் உலகையும்
தூக்கி எரி.... என்கிறது
காதலின் இதயம்!!!!
உனக்கு உரு கொடுத்தவரை
உருக்குலைத்து விடாதே!!!!
உயிர் தந்தவருகாய் - உயிரையும்
கொடுக்க துணி.... என்கிறது....
பிள்ளையின் நெஞ்சம்!!!!
செய்வதறியாது தவித்தேன்!!!!!
எனக்கு இவ்வுலகை
அறிமுகம் செய்தோருக்கு....
என்காதல் பரிசாய்
ஒழுக்கமற்ற ஓடுகாலியின் பெற்றோர்....
என பெயர் தர - என்றும்
என் மனம் இடம் தாறா....
எனினும்...
அவர்களுக்கு நன்றிகடனாக...
நினைத்தவனை நெஞ்சிலும்...
மணதவனை மடியிலும்...
வாழ்நாள் முழுக்க சுமப்பது...
வார்த்தைகளால்....
சொல்லமுடியா வலி!!!!