மௌனம்

பக்கம் பக்கமாய்
பேச நினைக்கிறேன்...
ஆனாலும் நீ
பக்கத்தில் வரும்
போது முந்திக் கொள்கிறது ...

.........மௌனம்...............

எழுதியவர் : புகழ் (13-Aug-10, 4:48 pm)
Tanglish : mounam
பார்வை : 562

மேலே