பத்து மாத சுமை கூலி

பத்து மாத சுமை கூலி
முதியோர் இல்ல
ரொட்டி..!
கண்ணீரில் பொதுமி...
பொக்கை வாய்க்குள்..
அரைபடும் இதயம்..!

எழுதியவர் : (18-Nov-11, 11:21 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 237

மேலே