தாயும் ஆனவன்...!
உறிஞ்சத் திராணியில்லை
உயிரோடு நான் போராடுகிறேன்
ஊட்டுகிறாய் மடிக் காம்பின்றி
ஊசிவழியே ரத்த தானம்......
நண்பனே..நீ என் தாயடா..!....
உறிஞ்சத் திராணியில்லை
உயிரோடு நான் போராடுகிறேன்
ஊட்டுகிறாய் மடிக் காம்பின்றி
ஊசிவழியே ரத்த தானம்......
நண்பனே..நீ என் தாயடா..!....