நட்பு

என் அருமை தோழிக்கு

ஒரு குழந்தை பேசினால்

உன்னை போலிருக்கும்

ஒரு குயில் தமிழில் பேசினால்

உன்னை போலிருக்கும்

உனக்கு பிடித்ததெல்லாம்

எனக்கும் பிடிக்கும்

இந்த உறவுக்கு பேரை தேடிபார்த்தால்

நட்பு என்று எழுதிருக்கும்

எழுதியவர் : rudhran (14-Aug-10, 8:51 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : natpu
பார்வை : 585

மேலே