மரணம் ........
எத்தனையோ தருணங்களில் ..
வர்ணமாய் சுற்றி வரும் ...
வானவில்லையும் வெண்மை ...
ஆக்கினாய்......
உனக்கு இல்லையோ !!!
ஓர் இந்த தருணம் ....
எத்தனையோ துளிர்களை ...
துயில்லே துளைத்தாய்....
எத்தனையோ பூக்களை ...
புன்னகையிலே புதைத்தாய்.....
எத்தனையோ அரும்புகளை ...
துரும்பாய் துவம்சம் செய்தாய் ....
உனக்கு இல்லையோ ....
ஓர் தருணம் ....
இந்த மரணம் என்னும் ....
மரணம் .................