அணை

குழாயை இறுக அடைத்த பின்னும்
சொட்டு சொட்டாய் வெளி வரும்
தண்ணீர் துளிகள் போல்

அடைத்த ஆசைகளும்
வடிகால் தேடி
அடங்காமல்...

எழுதியவர் : shruthi (20-Nov-11, 6:26 am)
பார்வை : 239

மேலே