இன்பத்தின் விலை
சற்று நேரம்
எப்போதாவது பார்ப்பதுஉண்டு
உரக்க பேசுவது மறந்து விட்டது
படுக்கையில் வாழ்க்கை
யாரும் அப்போது சட்டை பிடித்து கேக்கவில்லை
ஒரு சொட்டு கண்ணிற் தான் குழந்தைகளுக்கு சொத்துக்கள்
உறவுகள் மட்டும் அல்ல மருத்துவர்களும் தான் கைவிரித்துவிட்டனர்
இருபதின் இன்பத்திற்கு அறுபதில்
விலை கேக்கிறது AIDS