என் சுவாசமே

என்
சுவாசமே என்றதும்
புகையாகிவிட்டாயே
இனி எப்படி
புகைபிடிக்காமல் இருப்பது!

எழுதியவர் : வளியன், திண்டுக்கல் (21-Nov-11, 1:25 pm)
Tanglish : en suvaasame
பார்வை : 418

மேலே