நினைவே ஒரு சங்கீதம் 555

அடி பெண்ணே...
பெண்களின் கண்கள் கவி பாடுமாம்
கேள்வி பட்டு இருக்கேன்....
உனது கண்களோ பொய்களை பாடுதடி...
உன் உதயன் ரேகைகளைகூட
எதனை என்று அறிந்து விடுவேன் ....
எண்ணி....
உன் மனதின் எண்ணம்
என்ன வென்று அறிவேன் .......