கைம்பெண்ணின் குற்றச்சாட்டு

நாங்களாக ஆசிக்கவும் இல்லை!!!
யாரிடமும் யாசிக்கவும் இல்லை!!!
ஏ!! சமுதாயமே!!!
கைம்பெண்ணுக்கு.....
வெண்புறா தோற்றம் தந்தாய்....
நீயே அதன் சிறகொடித்து சிறையிடுவதேன்??????
நாங்களாக ஆசிக்கவும் இல்லை!!!
யாரிடமும் யாசிக்கவும் இல்லை!!!
ஏ!! சமுதாயமே!!!
கைம்பெண்ணுக்கு.....
வெண்புறா தோற்றம் தந்தாய்....
நீயே அதன் சிறகொடித்து சிறையிடுவதேன்??????