சுதந்திர தினம்

சுதந்திரதினம்
விடுமுறையால் குழந்தைகளுக்கு
விடுமுறையால் பெரியோருக்கு
சுதந்திரமான சுதந்திரத்தால்...

பாவம்
உயிரினங்கள்
விடுமுறை விருந்தானதால்..


எழுதியவர் : avighaya (16-Aug-10, 11:05 pm)
பார்வை : 481

மேலே