ஏன்?????????????

வினா தெரியாததால்
விடையும் தெரியவில்லை
வினாக்களோடு வாழ்க்கையை
விடைக்காகத் தேடுகிறேன்.

எழுதியவர் : avighaya (16-Aug-10, 11:08 pm)
சேர்த்தது : avighaya
பார்வை : 414

மேலே