வெறுத்ததன் காரணம்...!!!
உன்னை வெறுத்ததன்
காரணம் சொல்கிறேன் கேள்...!!!
உன்னை
எனக்கு பிடித்தபோது
உன்னை முழுமையாக
அறிந்திருக்கவில்லை...!!!
உன்னை முழுமையாக
அறிந்தபோது
உன்னை எனக்கு
பிடிக்கவில்லை …!!!

