கவிதைக் காதல்

கவிதையே…
உன் மேல் உள்ள காதலால்
நான் காதலிக்கின்றேன் – பெண்களை
அப்போதுதான் கவிதை வரும் என்பதற்காக!

எழுதியவர் : (5-Dec-09, 3:18 pm)
சேர்த்தது : nirmala
பார்வை : 778

மேலே