எங்கே கடவுள்?

எல்லோரும் கடவுளின் பிள்ளைகளாம்..
எங்கே சென்றன?
என் இனம் அழியும் போது..
"கடவுள்கள்"

எழுதியவர் : சுசி. தமிழீழன் (26-Nov-11, 6:49 pm)
சேர்த்தது : susi.thamilzilan
பார்வை : 381

மேலே