வாழ்க்கை - உன் நினைவு

உன்னை நினைத்துகொண்டு
வாழவில்லை நான்...!
உன்னையே நினைத்திருப்பதால்
தான் வாழ்கிறேன்..!

எழுதியவர் : செ.சத்யாசெந்தில் (26-Nov-11, 9:01 pm)
சேர்த்தது : SathyaSenthil
பார்வை : 326

மேலே