என் வயலிலிருந்து கற்றது

அன்று
நெற்பயிருடன் களை வளர்வது இயல்பே
உழவன் களை பிடிங்குவதும் இயல்பே

இன்று
உழவன் களை வளர்ப்பது இயல்பே

களை தன்னையே விதைத்து வயலுக்கு உரமாக்கு !!!
உழவா கலை தன்னை வளர்த்து பெருமையக்கு !!!

தஞ்சை பிரபாகரன்( என் வயலிலிருந்து கற்றது )
நெற்பயிர் - தமிழ்
களை- பிற மொழி
உழவன் - தமிழன்

எழுதியவர் : தஞ்சை பிரபாகரன் (18-Aug-10, 9:41 am)
சேர்த்தது : PRABAKARAN
பார்வை : 431

மேலே