கவிஞன்

உனக்காக செலவழித்த நேரத்தை
என் படிப்பிற்காக செலவழித்தால்
எதிர்காலத்தில் நானும் ஒரு அறிஞனாக ........
உனக்காக செலவழித்ததில்
இன்று நான் கவிஞனாக ........

எழுதியவர் : (27-Nov-11, 5:08 pm)
சேர்த்தது : selvakumars
Tanglish : kavingan
பார்வை : 275

மேலே