அவளின் உறவு…

என்னை பிரிய விரும்பினால்
எனது உறவின் முடிவை காண!
அவளுக்கு தெரியாது அது
அவளின் நினைவின் தொடக்கம் என்று…
முடிவில்லாதது அவளின் உறவு…...!!!

எழுதியவர் : ரெங்கா (27-Nov-11, 12:17 pm)
பார்வை : 569

மேலே