ஆணே நீ வேண்டும்

ஆணே
நீ வேண்டும்
இவ்வுலகிற்கு
என் பெண்மையயை
பெண்னென்று உணர்த்த…!!!
நீயில்லாமல்
நான கற்புகரசியாய்
வாழ்ந்து மடிவதில்
எனக்கு என்றும்
உடன்பாடில்லை…!!!
ஆணே
நீ வேண்டும்
இவ்வுலகிற்கு
என் பெண்மையயை
பெண்னென்று உணர்த்த…!!!
நீயில்லாமல்
நான கற்புகரசியாய்
வாழ்ந்து மடிவதில்
எனக்கு என்றும்
உடன்பாடில்லை…!!!