தன்மானம்...!!!

தவறுகள் எங்கிருக்கோ
அது எனக்கு தெரியவில்லை
ஆனால் இவ்
தரணியில் என்
தன்மானம் இழக்க
நான் விரும்பவில்லை...!!!

எழுதியவர் : - ஜோ - (28-Nov-11, 12:49 pm)
பார்வை : 316

மேலே