மனிதர்கள்

மலரும் மௌனத்தையும்,
போலியான சிரிப்பையும்,
ரகசிய அந்தரங்க விம்மலையும்,
உணர்ச்சியில்லா தூக்கதையும்
உண்மையான பொய்மையும்
பாசமெல்லாம் வெறுமையில்
தொடங்கி வெறுமையிலே
மனம் மரத்துப் காய்ந்த
பின்னும் உள்ளம் வெம்பி
நிற்க வைக்கும் பழி சொல்லும்
உலகமிது...

எழுதியவர் : அஜ்மல் ஹுசைன் (28-Nov-11, 9:25 pm)
சேர்த்தது : அஜ்மல் ஹுசைன்
Tanglish : manithargal
பார்வை : 254

மேலே