என்னவள்

என் மனதிற்கும் அவளின் மிதிவண்டிக்கும்
ஒர் ஒற்றுமை உண்டு...
இரண்டும்
அவளையே சுமந்து
அவளிடமே மிதிபடுகிறது.........

எழுதியவர் : (29-Nov-11, 12:48 am)
Tanglish : ennaval
பார்வை : 326

மேலே