ரோஜா

உனக்கு
ரோஜா
வேண்டுமென்றால்
அதன் முள்
உன் விரலை
முத்தமிடத் தான்
வேண்டும்....

எழுதியவர் : குறிஞ்சி (29-Nov-11, 12:01 pm)
Tanglish : roja
பார்வை : 277

மேலே