சிகரம் தொடு

எல்லோரும்
சிகரமேறலாம்
திடமான
கால்களைவிட
திடமான
குறிக்கோளிருந்தால்...

எழுதியவர் : முனீஷ் (30-Nov-11, 1:18 pm)
சேர்த்தது : vasanthimuneesh
பார்வை : 353

மேலே