எழுத்து
ஒரு மனிதனின்
காதல் . உணர்ச்சி ,ஏக்கம்
தவிப்பு , வெறுப்பு , சோகம்
அன்பு,அறிவு,துடிப்பு,பாசம்
எல்லாவற்றையும் வெளிபடுத்தும்
உருவமே எழுத்து
அதை கவிதையாக
இதில் வெளிபடுத்தும் எல்லாருமே கவிஞர்
அதனால் தான் எங்கு
ஒரு கவிஞர் உருவாகவில்லை
உருவாகபடுகிறார்கள்.