அக ஒளி

புற ஒளி அது
பூமியில் வெளிச்சம்
அக ஒளி அது
அன்பினில் வெளிச்சம்

எழுதியவர் : (1-Dec-11, 1:01 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 263

மேலே