'........வேலியும், பயிரும் ........"


காலம் காலமாய்
மிருக வெறியில்
சீருடை மனிதர்கள் .....

குதறிய வேகத்தில்
இரத்த வாடை
ஓயும் முன்னே
பிணையில் வெளியே .....

கடிபட்ட காயம்
காய்வதற்குள்
அரசு அறிவிப்பு .....
வரிப்பணம்
இழப்பீடாய் .....!!!!!


என்ன பாவம் செய்தோம் இறைவா ....







எழுதியவர் : வீ.ஆர்.கே. (2-Dec-11, 7:33 am)
பார்வை : 272

மேலே