குப்புற போட்டு

முக்கி முனகி ...
போர்வை விலக்கி..
மலர நினைத்த மொட்டுக்களை ..
குப்புற போட்டு ...
கொட்டிக்கொண்டே இருக்கிறது மழை.

எழுதியவர் : sankarsasi (2-Dec-11, 11:10 am)
பார்வை : 327

மேலே