குரு

ஆசிரியர் தருவார் போதனை
கேட்காவிடில் பெறுவாய் வேதனை
வாழ்வில் வந்திடும் சோதனை
அவைகளை நீக்கி படைத்திடு சாதனை.

எழுதியவர் : பால இளங்கோவன் (2-Dec-11, 8:30 pm)
சேர்த்தது : B.ELANGOVAN
Tanglish : guru
பார்வை : 270

மேலே