சொல்லி இருக்கலாம்

நரக வேதனையாக ...
இருக்கு இந்த காதல் அனுபவம்
யாராவது இப்படிதான் இருக்கும்னு ..
சொல்லி இருக்கலாம் .

எழுதியவர் : சங்கர்சசி (3-Dec-11, 2:56 pm)
Tanglish : solli irukkalaam
பார்வை : 277

மேலே