எப்படி சொல்வேன்

வணக்கம் ,
எப்படி இருக்கீங்க ,
என்ன சாப்டிங்க ..
இப்படி ஏதேனும் ஒன்று ...
உன்னிடம் பேச நினைப்பதை .
எப்படி சொல்வேன் .

எழுதியவர் : சங்கர்சசி (7-Dec-11, 11:16 am)
Tanglish : yeppati solven
பார்வை : 952

மேலே