காதல் கவிதை

அனைவரும் உனக்கு
"ஒரு காதல் கடிதம்" எழுது என்று கூறினார்கள் ' ' இத்தனை நாட்களாக
என் விழிகள்
உணர்த்தாத காதலையா
என் விரல்கள்
எழுதும் கடிதம் உனக்கு உணர்த்த போகிறது ....?
இப்படிக்கு
சிவா ஆனந்தி