PENNAE SOLLIVAI
![](https://eluthu.com/images/loading.gif)
"" குத்தி கொலை செய்யத் துடிக்கும்
உன் கண்களிடம் சொல்லிவை
நன் உன் உயிர் என்று ""
"" ஓயாமல் துடித்துக்கொண்டு உன்னை
வாழவைத்துக் கொண்டிருக்கிறோம்
என நினைக்கும்
உன் இதயத்திடம் சொல்லிவை
நீ நீ அல்ல, நான்தான் நீ என்று ""
"" இறுதியில் இறைவனிடம் சொல்லிவை
நீ நீ அல்ல, நான் நான் அல்ல
நாம்தான் நான் நீ என்று ""